உலகமெங்கும் அக்டோபர் 15 முதல் வெள்ளித்திரையில்...

ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் திரு. திரவிய பாண்டியன் அவர்கள் தயாரித்த ஒச்சாயி திரைப்படம் அக்டோபர் 15 முதல் உலகமெங்கும் திரையிடப்படுகிறது.