தயாரிப்பாளர் - திரவிய பாண்டியன்

தரமான தமிழ் திரைப்படத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தில் 
2006 ஆம் ஆண்டு ஆச்சிகிழவி திரைக்கூடம்   என்ற நிறுவனத்தை
தமிழ் திரைப்படத்தயரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து காத்திருந்தார்.